Home / Photos
இடைத்தேர்தல்: தாராபுரம், மதுராந்தகம், தட்டாஞ்சாவடி தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு.. போட்டோஸ்!
By Chandru
தாராபுரம், மதுராந்தகம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
1/8
Share
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் கும்ரவேல் ஆகிய இருவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சிக்கு தாவினார். இதனால் அந்த இரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது வருகிறது. அதேபோல் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் இன்ற நடைபெற்றது வருகிறது.
2/8
Share
அதிமுக, திமுக, தவெக, நாதக, கம்யூனிஸ்ட் ஆகிய காட்சிகள் இடைத்தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியது. முதல்வர் விஜய், மாட்டுவண்டி ஓட்டியும், டிராக்டர் ஓட்டியும், பொதுமக்களுடன் டி அருந்தியும் வாக்கு சேகரித்தார். பிற கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
3/8
Share
காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையற்றி வருகின்றனர்.
4/8
Share
மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதேபோல் தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
5/8
Share
பெண்கள், வயதானோர் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையற்றி வருகின்றனர்.
6/8
Share
அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
7/8
Share
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 9ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
8/8
Share
முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்த வாக்களித்த தாராபுரம் திமுக வேட்பாளர் சு. சுகன்யா.



Click it and Unblock the Notifications