• search

PHOTOS : இந்த அதிசயத்தை பாருங்களே... ஓனருக்கு சப்ரைஸ் கொடுத்த கன்றுகுட்டி.... வியந்துபோன ஊர் மக்கள்... படங்கள்!

By Chandru B
| Published: Wednesday, January 5, 2022, 17:39 [IST]
PHOTOS : இந்த அதிசயத்தை பாருங்களே... ஓனருக்கு சப்ரைஸ் கொடுத்த கன்றுகுட்டி.... வியந்துபோன ஊர் மக்கள்... படங்கள்!
1/8
புதுச்சேரி மாநிலம் வாதானூர் கிராமத்தில் 6 கால்களுடன் பிறந்துள்ள கன்றுகுட்டியை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
புதுச்சேரி மாநிலம் வாதானூர் கிராமத்தில் 6 கால்களுடன் பிறந்துள்ள கன்றுகுட்டியை பொதுமக்கள்...
PHOTOS : இந்த அதிசயத்தை பாருங்களே... ஓனருக்கு சப்ரைஸ் கொடுத்த கன்றுகுட்டி.... வியந்துபோன ஊர் மக்கள்... படங்கள்!
2/8
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு வாதானூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்.இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு வாதானூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்.இவர் விவசாய கூலி வேலை செய்து...
PHOTOS : இந்த அதிசயத்தை பாருங்களே... ஓனருக்கு சப்ரைஸ் கொடுத்த கன்றுகுட்டி.... வியந்துபோன ஊர் மக்கள்... படங்கள்!
3/8
இவர் தனது வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். 

4/8
இந்நிலையில் அவர் வளர்த்து வரும் பசு மாடுகளில் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் ஆண் கன்று ஒன்றை ஈன்றது. 
இந்நிலையில் அவர் வளர்த்து வரும் பசு மாடுகளில் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் ஆண் கன்று...
PHOTOS : இந்த அதிசயத்தை பாருங்களே... ஓனருக்கு சப்ரைஸ் கொடுத்த கன்றுகுட்டி.... வியந்துபோன ஊர் மக்கள்... படங்கள்!
5/8
இந்த கன்று வழக்கத்தை விட வித்தியாசமான வகையில் வயிற்றுப்பகுதியில் இரண்டு கால்களுடன் மொத்தம் 6 கால்களுடன் பிறந்தது. 
இந்த கன்று வழக்கத்தை விட வித்தியாசமான வகையில் வயிற்றுப்பகுதியில் இரண்டு கால்களுடன் மொத்தம் 6...
PHOTOS : இந்த அதிசயத்தை பாருங்களே... ஓனருக்கு சப்ரைஸ் கொடுத்த கன்றுகுட்டி.... வியந்துபோன ஊர் மக்கள்... படங்கள்!
6/8
இதைக்கண்ட ஜெயபிரகாஷ் மற்றும் அவர் குடும்பத்தினர் ஆச்சர்யம் அடைந்தனர். 

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X