Home / Photos
வீட்டு வாசலில் கிணறு இருக்கலாமா.. வாஸ்த்து சாஸ்த்திரம் கூறுவது என்ன..?
நம் வீட்டு வாசலை எவ்வளவு பக்தியுடன் வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு வீட்டில் நிம்மதி, மகிழ்ச்சி மற்றும் லட்சுமி கடாக்ஷமும் நிலைத்து நிற்கும். அந்தவகையில் வீட்டெதிரே கிணறு மற்றும் தண்ணீர் சம்பத்தப்பட்டவைகள் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
வீட்டின் கதவை திறந்ததும் வாசலுக்கு எதிராக கிணறு கட்டாயம் இருக்கக்கூடாது. பெரும்பாலும் இன்றைய கால கட்டத்தில் காட்டப்படும் வீடுகளின் முன் கிணறுகள் கிடையாது.
2/6
Share
ஆனால் பழைய வீட்டின் முன்பாக அடிபம்பு, தண்ணீர் குழாய் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் தண்ணீர் தொட்டி கூட வீட்டு வாசலுக்கு எதிராக கட்டியிருப்பர்.
3/6
Share
இவ்வாறு தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் நிலை வாசலுக்கு எதிராக இருந்தால் வீட்டில் பணம் தங்காது. எனவே, வீட்டு வாசல் எதிராக கிணறு, அடிபம்பு மற்றும் தண்ணீர் தொட்டி இருந்தால் இதை பின்பற்றலாம்.
4/6
Share
வீட்டெதிரே கிணறு இருந்தால் ஒரு ரூபாய் நாணயத்தை கிணற்றில் போட்டு விடலாம். அடிபம்பு, தண்ணீர் குழாய் மற்றும் தண்ணீர் தொட்டி இருந்தால், அதன் அருகே 1 ரூபாய் நாணயத்தை லேசாக மண்ணை தோண்டி புதைத்து வைக்கலாம்.
5/6
Share
இந்த முறையை செய்தோம் என்றால் வாஸ்து தோஷத்தால் வரக்கூடிய பிரச்சனைகள் குறையும் என்று நம்பப்படுகிறது.
6/6
Share
இது தவிர, வீட்டில் உள்ள தொட்டிகள் அல்லது குழாய்களில் இருந்து தண்ணீர் சொட்டக்கூடாது. மேலும், தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக செலவழிக்கும் வீட்டில் பணம் பற்றாக்குறை மற்றும் வீண் விரயம் ஆகமலும் இருக்கும்.


Click it and Unblock the Notifications