bredcrumb

PHOTOS : குன்னூரில் குபு குபு தீ... கார் மளமளவென தீ பற்றியதால் பரபரப்பு... படங்கள்!

By Chandru
| Published: Wednesday, January 5, 2022, 11:54 [IST]
குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
PHOTOS : குன்னூரில் குபு குபு தீ... கார் மளமளவென தீ பற்றியதால் பரபரப்பு... படங்கள்!
1/8

2/8
குன்னூர் எம் ஜி ஆர் நகர் பகுதியை சேர்ந்த தர்மராஜ்  அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காரில் பெங்களூர் சென்றுவிட்டு மலைப்பாதை வழியாக குன்னூர் திரும்பியுள்ளார்.  

PHOTOS : குன்னூரில் குபு குபு தீ... கார் மளமளவென தீ பற்றியதால் பரபரப்பு... படங்கள்!
3/8
கார் மரப்பாலம் அருகில் வந்துக்கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில்  திடீரென தீப்பற்றி எறிய துவங்கியுள்ளது. 

PHOTOS : குன்னூரில் குபு குபு தீ... கார் மளமளவென தீ பற்றியதால் பரபரப்பு... படங்கள்!
4/8
தர்மராஜ் உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

PHOTOS : குன்னூரில் குபு குபு தீ... கார் மளமளவென தீ பற்றியதால் பரபரப்பு... படங்கள்!
5/8
கார் மளமளவென தீப்பிடித்து எரித்துள்ளது‌. உடனடியாக அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை இருபுறமும் நிறுத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

PHOTOS : குன்னூரில் குபு குபு தீ... கார் மளமளவென தீ பற்றியதால் பரபரப்பு... படங்கள்!
6/8
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் பயண்படுத்தி 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். 

PHOTOS : குன்னூரில் குபு குபு தீ... கார் மளமளவென தீ பற்றியதால் பரபரப்பு... படங்கள்!
7/8
இருப்பின் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

PHOTOS : குன்னூரில் குபு குபு தீ... கார் மளமளவென தீ பற்றியதால் பரபரப்பு... படங்கள்!
8/8
இந்நிலையில் இது குறித்து குன்னூர் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X