உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
என்னப்பா நடக்குது....!பள்ளி மாணவர்கள் இடையே சாதி சண்டையா?.....சரமாரியாக மோதிக்கொண்ட மாணவர்கள்!...வீடியோ வெளியாகி நெல்லையில் பரபரப்பு!
By Chandru B
| Published: Saturday, October 2, 2021, 13:11 [IST]
1/10
என்னப்பா நடக்குது....!பள்ளி மாணவர்கள் இடையே சாதி சண்டையா?.....சரமாரியாக மோதிக்கொண்ட மாணவர்கள்!...வீடியோ வெளியாகி நெல்லையில் பரபரப்பு! | Caste quarrel between school students in nellai - Oneindia Tamil/photos/caste-quarrel-between-school-students-in-nellai-oi68864.html
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு பாளையங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு...
என்னப்பா நடக்குது....!பள்ளி மாணவர்கள் இடையே சாதி சண்டையா?.....சரமாரியாக மோதிக்கொண்ட மாணவர்கள்!...வீடியோ வெளியாகி நெல்லையில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/caste-quarrel-between-school-students-in-nellai-oi68864.html#photos-1
இந்நிலையில் நேற்று பள்ளியில் பயிலும் இரு மாணவர்களுக்கிடையே சைக்கிள் நிறுத்தும் தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று பள்ளியில் பயிலும் இரு மாணவர்களுக்கிடையே சைக்கிள் நிறுத்தும் தகராறில்...
என்னப்பா நடக்குது....!பள்ளி மாணவர்கள் இடையே சாதி சண்டையா?.....சரமாரியாக மோதிக்கொண்ட மாணவர்கள்!...வீடியோ வெளியாகி நெல்லையில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/caste-quarrel-between-school-students-in-nellai-oi68864.html#photos-2
இந்நிலையில் தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்மந்தப்பட்ட மாணவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்மந்தப்பட்ட மாணவர்களை காவல் நிலையம்...
என்னப்பா நடக்குது....!பள்ளி மாணவர்கள் இடையே சாதி சண்டையா?.....சரமாரியாக மோதிக்கொண்ட மாணவர்கள்!...வீடியோ வெளியாகி நெல்லையில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/caste-quarrel-between-school-students-in-nellai-oi68864.html#photos-3
மேலும் இந்த சூழ்நிலையில் ஜான்ஸ் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மேலும் இந்த சூழ்நிலையில் ஜான்ஸ் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ ஒன்று...
என்னப்பா நடக்குது....!பள்ளி மாணவர்கள் இடையே சாதி சண்டையா?.....சரமாரியாக மோதிக்கொண்ட மாணவர்கள்!...வீடியோ வெளியாகி நெல்லையில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/caste-quarrel-between-school-students-in-nellai-oi68864.html#photos-4
இந்நிலையில் அந்த வீடியோவில் இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர் குறிப்பாக பள்ளி எதிரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் மெயின் ரோட்டில் வைத்து இந்த தகராறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த வீடியோவில் இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர்...
என்னப்பா நடக்குது....!பள்ளி மாணவர்கள் இடையே சாதி சண்டையா?.....சரமாரியாக மோதிக்கொண்ட மாணவர்கள்!...வீடியோ வெளியாகி நெல்லையில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/caste-quarrel-between-school-students-in-nellai-oi68864.html#photos-5
மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கல்லால் எறிந்தும் சரமாரியாக கையால் அடித்தும் தாக்கி கொள்கின்றனர் பல மாணவர்கள் இந்த மோதல் சம்பவத்தை வேடிக்கை பார்ப்பதும் காட்சியில் இடம் பெற்றுள்ளது.
மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கல்லால் எறிந்தும் சரமாரியாக கையால் அடித்தும் தாக்கி...