• search

PHOTOS : செம ஸ்பீடாக வந்த பைக்... தூக்கிவீசப்பட்டு சுருண்டு விழுந்த முதியவர்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி படங்கள்!

By Chandru B
| Published: Friday, January 21, 2022, 11:31 [IST]
PHOTOS : செம ஸ்பீடாக வந்த பைக்... தூக்கிவீசப்பட்டு சுருண்டு விழுந்த முதியவர்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி படங்கள்!
1/7
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதிய...
PHOTOS : செம ஸ்பீடாக வந்த பைக்... தூக்கிவீசப்பட்டு சுருண்டு விழுந்த முதியவர்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி படங்கள்!
2/7
குமரி மாவட்டம் கருங்கல் சந்திப்பு பகுதியில் நகை கடையில் பணிபுரிந்து வந்தவர் பத்மநாபன்.

3/7
இவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்க்காக கடையில் இருந்து நடந்து சென்றபோது சாலையை  கடக்க முயன்றுள்ளார்.
இவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்க்காக கடையில் இருந்து நடந்து சென்றபோது...
PHOTOS : செம ஸ்பீடாக வந்த பைக்... தூக்கிவீசப்பட்டு சுருண்டு விழுந்த முதியவர்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி படங்கள்!
4/7
அப்போது சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் பத்மநாபன் மீது மோதி அவர் தூக்கி வீசப்பட்டார்.

5/7
மேலும் மோதிய வேகத்தில் பத்மநாபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
மேலும் மோதிய வேகத்தில் பத்மநாபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
PHOTOS : செம ஸ்பீடாக வந்த பைக்... தூக்கிவீசப்பட்டு சுருண்டு விழுந்த முதியவர்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி படங்கள்!
6/7
பின் உடனே அக்கம்பக்கத்தினர் ஒடி சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார் அவரை உறவினர்கள் மற்றும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின் உடனே அக்கம்பக்கத்தினர் ஒடி சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார் அவரை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X