• search

யாரு பெருசுனு அடுச்சுக் காடுங்கப்பா....காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்....சென்னையில் பரபரப்பு!

By Chandru B
| Published: Wednesday, August 18, 2021, 10:32 [IST]
யாரு பெருசுனு அடுச்சுக் காடுங்கப்பா....காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்....சென்னையில் பரபரப்பு!
1/7
சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருதரப்பு வழக்கறிஞர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருதரப்பு வழக்கறிஞர்கள், ஒருவரையொருவர் தாக்கிக்...
யாரு பெருசுனு அடுச்சுக் காடுங்கப்பா....காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்....சென்னையில் பரபரப்பு!
2/7
கோட்டூர்புரம் நாயுடு தெரு, 4 வது சந்தில் சிமெண்ட் சாலை அமைப்பது தொடர்பான சர்ச்சைகள் பல நாட்களாக இருந்துள்ளது.
கோட்டூர்புரம் நாயுடு தெரு, 4 வது சந்தில் சிமெண்ட் சாலை அமைப்பது தொடர்பான சர்ச்சைகள் பல நாட்களாக...
யாரு பெருசுனு அடுச்சுக் காடுங்கப்பா....காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்....சென்னையில் பரபரப்பு!
3/7
இந்நிலையில் தாமஸ் தனசீலன் தரப்பிற்கும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்மநாபன் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தாமஸ் தனசீலன் தரப்பிற்கும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்மநாபன் தரப்பிற்கும்...
யாரு பெருசுனு அடுச்சுக் காடுங்கப்பா....காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்....சென்னையில் பரபரப்பு!
4/7
இருதரப்பையும் சேர்ந்த வழக்கறிஞர்கள் நிகழ்விடத்திலேயே பிற்பகலில் மோதிக் கொண்டுள்ளனர்.

5/7
கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு இருதரப்பினரும் பரஸ்பரம் புகார் கொடுக்க வந்துள்ளனர்.

6/7
காவல்நிலைய வளாகத்தில், இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர்.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X