bredcrumb

PHOTOS : கேக்கிற்கு பணம் கேட்ட கடை உரிமையாளர்... கடையை பந்தாடிய போதை ஆசாமிகள்... பதறவைக்கும் சிசிடிவி படங்கள்!

By Chandru
| Published: Saturday, February 12, 2022, 12:13 [IST]
வாங்கிய கேக்கிற்கு கடை உரிமையாளர் பணம் கேட்டதால் ஸ்வீட் கடையை அடித்து நொறுக்கி போதை அசாமிகளின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
PHOTOS : கேக்கிற்கு பணம் கேட்ட கடை உரிமையாளர்... கடையை பந்தாடிய போதை ஆசாமிகள்... பதறவைக்கும் சிசிடிவி படங்கள்!
1/7

2/7
நாகை மாவட்டம் திருப்பூண்டி கடை தெருவில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார் முகமது அலி. வழக்கம் போல முகமது அலி வியாபாரம் செய்து கொன்றிந்தார்.

PHOTOS : கேக்கிற்கு பணம் கேட்ட கடை உரிமையாளர்... கடையை பந்தாடிய போதை ஆசாமிகள்... பதறவைக்கும் சிசிடிவி படங்கள்!
3/7
அப்போது மது போதையில் கடைக்கு ஆட்டோ ஒன்றில் வந்த 4 நபர்கள் அரைக்கிலோ கேக் கேட்டுள்ளனர். 

PHOTOS : கேக்கிற்கு பணம் கேட்ட கடை உரிமையாளர்... கடையை பந்தாடிய போதை ஆசாமிகள்... பதறவைக்கும் சிசிடிவி படங்கள்!
4/7
கேக்கை கொடுத்த கடை உரிமையாளர், கேக்கிற்கு உரிய பணம் கேட்டுள்ளார். அதற்கு போதை ஆசாமிகள் எங்களிடமே பணம் கேட்கிறாயா? என்று கொச்சை வார்த்தைகளால் கடை உரிமையாளரை மிரட்டி உள்ளனர். 

PHOTOS : கேக்கிற்கு பணம் கேட்ட கடை உரிமையாளர்... கடையை பந்தாடிய போதை ஆசாமிகள்... பதறவைக்கும் சிசிடிவி படங்கள்!
5/7
அதோடு சற்றும் எதிர்ப்பார்க்காத போதை கும்பல், கடையில் உள்ள தராசை கீழே போட்டு உடைத்து, கடை உரிமையாளரை அடித்து கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். 

PHOTOS : கேக்கிற்கு பணம் கேட்ட கடை உரிமையாளர்... கடையை பந்தாடிய போதை ஆசாமிகள்... பதறவைக்கும் சிசிடிவி படங்கள்!
6/7
மேலும் கடைக்காரர் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வ்ருகின்றனர். 

PHOTOS : கேக்கிற்கு பணம் கேட்ட கடை உரிமையாளர்... கடையை பந்தாடிய போதை ஆசாமிகள்... பதறவைக்கும் சிசிடிவி படங்கள்!
7/7
இந்நிலையில் ஓசியில் கேக் கேட்டு தராத ஸ்வீட் கடையை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X