• search

PHOTOS : சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ.. சைகை காட்டிய காவலர்.. திடீரென மோதும் பகீர் சிசிடிவி படங்கள்!

By Chandru B
| Published: Tuesday, April 5, 2022, 16:47 [IST]
PHOTOS : சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ.. சைகை காட்டிய காவலர்.. திடீரென மோதும் பகீர் சிசிடிவி படங்கள்!
1/7
சென்னையில் உதவி ஆய்வாளர் மீது வேகமாக மோதும் ஆட்டோவின் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உதவி ஆய்வாளர் மீது வேகமாக மோதும் ஆட்டோவின் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள்...
PHOTOS : சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ.. சைகை காட்டிய காவலர்.. திடீரென மோதும் பகீர் சிசிடிவி படங்கள்!
2/7
கடந்த 3ஆம் தேதி நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
கடந்த 3ஆம் தேதி நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர்...
PHOTOS : சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ.. சைகை காட்டிய காவலர்.. திடீரென மோதும் பகீர் சிசிடிவி படங்கள்!
3/7
அப்போது, வேகமாக வந்த ஆட்டோவை ஓரமாக நிறுத்துமாறு உதவி ஆய்வாளர் பொன்ராஜ் சைகை காட்டினார். 

4/7
ஆனால், அந்த ஆட்டோ வந்த வேகத்தில் காவல் உதவி ஆய்வாளரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது, 

5/7
ஆட்டோ மோதிய வேகத்தில் படுகாயமடைந்த பொன்ராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.
ஆட்டோ மோதிய வேகத்தில் படுகாயமடைந்த பொன்ராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
PHOTOS : சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ.. சைகை காட்டிய காவலர்.. திடீரென மோதும் பகீர் சிசிடிவி படங்கள்!
6/7
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்....
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X