அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
By Mohana Priya
| Published: Saturday, May 1, 2021, 12:49 [IST]
1/10
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி | celebraties shares photos with ajith - Oneindia Tamil
/photos/celebraties-shares-photos-with-ajith-oi61367.html
ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அஜித், இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

2/10
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/celebraties-shares-photos-with-ajith-oi61367.html#photos-1
1990 ம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்து, சினிமாவிற்கு அறிமுகமானார்.

3/10
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/celebraties-shares-photos-with-ajith-oi61367.html#photos-2
அதன் பிறகு 1993 ம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அஜித்.

4/10
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/celebraties-shares-photos-with-ajith-oi61367.html#photos-3
ஓரிரு இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அஜித், சிறப்பு தோற்றத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.
ஓரிரு இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அஜித், சிறப்பு தோற்றத்திலும் சில...
5/10
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/celebraties-shares-photos-with-ajith-oi61367.html#photos-4
இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் அஜித் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் பல துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் அஜித்.
இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் அஜித் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் பல துறைகளிலும்...
6/10
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/celebraties-shares-photos-with-ajith-oi61367.html#photos-5
ஃபோட்டோகிராஃபி, சமையல், துப்பாக்கிச்சுடுதல், கார் மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர் அஜித்.
ஃபோட்டோகிராஃபி, சமையல், துப்பாக்கிச்சுடுதல், கார் மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றில் ஆர்வம்...