bredcrumb

அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி

By Mohana Priya
| Updated: Saturday, May 1, 2021, 13:05 [IST]
அஜித்தின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
1/10
ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் அஜித், இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
2/10
1990 ம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்து, சினிமாவிற்கு அறிமுகமானார்.
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
3/10
அதன் பிறகு 1993 ம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அஜித். 
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
4/10
ஓரிரு இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அஜித், சிறப்பு தோற்றத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
5/10
இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் அஜித் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் பல துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் அஜித்.
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
6/10
ஃபோட்டோகிராஃபி, சமையல், துப்பாக்கிச்சுடுதல், கார் மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர் அஜித்.
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
7/10
அஜித்தின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடன் நடித்த திரை பிரபலங்கள் பலர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
8/10
ரஜினி, விஜய் ரசிகர்களும், அவர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை பகிர்ந்து அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித்துடன் நான்...வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் கேலரி
9/10
சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளையும் அஜித் பெற்றுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X