bredcrumb

முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி அளித்த பிரபலங்கள் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Updated: Monday, May 17, 2021, 17:00 [IST]
முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று கோலிவுட் பிரபலங்கள் பலர் முதல்வர் கொரோனா நிவாரணத்திற்கு நிதி அளித்து வருகின்றனர். சிலர் முதல்வரிடம் நேரிலும், டைரக்டர் ஷங்கர், அஜித், விக்ரம் உள்ளிட்டோர் ஆன்லைனிலும் நிதி அளித்துள்ளனர்.
முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி அளித்த பிரபலங்கள் ஃபோட்டோஸ்
1/6
தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கிய நடிகர் சிவக்குமார்.
முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி அளித்த பிரபலங்கள் ஃபோட்டோஸ்
2/6
கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வரிடம் ரூ.25 லட்சம் வழங்கிய டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.
முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி அளித்த பிரபலங்கள் ஃபோட்டோஸ்
3/6
நடிகரும் எம்எல்ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் தனது தந்தை மற்றும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சத்தை வழங்கினார்.
முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி அளித்த பிரபலங்கள் ஃபோட்டோஸ்
4/6
மகன்கள் டைரக்டர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி ஆகியோருடன் சென்று முதல்வரிடம் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கிய எடிட்டர் மோகன்.
முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி அளித்த பிரபலங்கள் ஃபோட்டோஸ்
5/6
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்த நடிகர் சிவகார்த்திகேயன்.
முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி அளித்த பிரபலங்கள் ஃபோட்டோஸ்
6/6
முதல்வரின் கொரோனா நிதிக்காக ரூ.10 லலட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய டைரக்டர் வெற்றிமாறன்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X