bredcrumb

ஓடும் லாரியில் கைவரிசை காட்டிய திருடர்கள்.. மர்மம் நிறைந்த செல்போன் கொள்ளை!

By Chandru
| Published: Saturday, August 7, 2021, 16:09 [IST]
ஒசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையில் லாரியில் கொண்டு சென்ற செல்போன்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.
ஓடும் லாரியில் கைவரிசை காட்டிய திருடர்கள்.. மர்மம் நிறைந்த செல்போன் கொள்ளை!
1/8

2/8
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் செல்போன் கம்பெனியிலிருந்து 6 கோடி மதிப்புள்ள செல்போன்கள் ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு பெங்களுர் கொண்டு செல்லப்பட்டது.
ஓடும் லாரியில் கைவரிசை காட்டிய திருடர்கள்.. மர்மம் நிறைந்த செல்போன் கொள்ளை!
3/8

கண்டெய்னர் லாரி தமிழகத்தை கடந்து கர்நாடகா மாநிலம் கோலார் முல்பாகல் தேசிய நெடுஞ்சாலையில் தேவராயசமுத்ரா என்ற இடத்தில் இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி சென்றுள்ளது.
ஓடும் லாரியில் கைவரிசை காட்டிய திருடர்கள்.. மர்மம் நிறைந்த செல்போன் கொள்ளை!
4/8
லாரியை வழிமறித்த மர்மகும்பல் ஒட்டுநர் மற்றும் அவரோடு இருந்தவர்களை தாக்கி கண்டெய்னர் லாரியிலிருந்த செல்போன்கள் அனைத்தையும் கொள்ளையடித்து மற்றொரு லாரியில் கடத்தி சென்றுள்ளனர்.
ஓடும் லாரியில் கைவரிசை காட்டிய திருடர்கள்.. மர்மம் நிறைந்த செல்போன் கொள்ளை!
5/8
செல்போன்கள் கொள்ளை சம்பவம் குறித்து கண்டெய்னர் லாரி ஒட்டுநர் மற்றும் அதிலிருந்தவர்கள் கர்நாடகா மாநிலம் முல்பாகல் ரூரல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஓடும் லாரியில் கைவரிசை காட்டிய திருடர்கள்.. மர்மம் நிறைந்த செல்போன் கொள்ளை!
6/8
புகாரின் அடிப்படையில் கர்நாடகா போலீஸார் செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓடும் லாரியில் கைவரிசை காட்டிய திருடர்கள்.. மர்மம் நிறைந்த செல்போன் கொள்ளை!
7/8
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி காஞ்சிபுரத்திலிருந்து பெங்களுருவிற்கு கொண்டு செல்லப்பட்ட செல்போன்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.
ஓடும் லாரியில் கைவரிசை காட்டிய திருடர்கள்.. மர்மம் நிறைந்த செல்போன் கொள்ளை!
8/8
இதே பாணியில் தற்போதும் மர்ம நபர்களால் கொள்ளையடித்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X