Home / Photos
கிறங்கடிக்கும் கிளாமர் லுக்கில் 'மீசைய முறுக்கு 2' பட நடிகை.. சைத்ரா ஆச்சாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
மீசைய முறுக்கு 2 பட நடிகை சைத்ரா ஆச்சாரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram@Chaithra j Achar
Share
பெங்களுருவில் பிறந்து வளர்த்தவர் நடிகை சைத்ரா ஆச்சார். பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
2/9
Photo Credit: instagram@Chaithra j Achar
Share
கலைநிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்ட இவர், 'mahira' என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
3/9
Photo Credit: instagram@Chaithra j Achar
Share
வெவ்வேறு கன்னட படங்களில் நடித்து வரும் இவர், 'Toby' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அப்படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார்.
4/9
Photo Credit: instagram@Chaithra j Achar
Share
சித்தார்த், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த '3BHK' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
5/9
Photo Credit: instagram@Chaithra j Achar
Share
அதனை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளிவந்த 'மை லார்ட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
6/9
Photo Credit: instagram@Chaithra j Achar
Share
கதாபாத்திரமாகவே மாறி நடிப்பில் அசத்தும் இவர், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மீசைய முறுக்கு 2' படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
7/9
Photo Credit: instagram@Chaithra j Achar
Share
ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர், வெவ்வேறு படங்களில் கமிட்டாகி தற்போது பிஸி நடிகையாக வலம் வருகிறார்.
8/9
Photo Credit: instagram@Chaithra j Achar
Share
படங்களில் பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். ஹாட் போட்டோஸ் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
9/9
Photo Credit: instagram@Chaithra j Achar
Share
அந்த வகையில் சைத்ரா ஆச்சாரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications