bredcrumb

காரை நிறுத்திய பச்சோந்தி.. உஷாரா வண்டிகளை ஓட்டுங்க.. வனத்துறை வார்னிங்!

By Chandru
| Updated: Tuesday, July 27, 2021, 20:03 [IST]
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நல்ல மழை பெய்து மரம் செடி கொடிகள் பச்சைப் பசேலென காட்சி அளிப்பதால் வனப்பகுதியில் பச்சோந்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
காரை நிறுத்திய பச்சோந்தி.. உஷாரா வண்டிகளை ஓட்டுங்க.. வனத்துறை வார்னிங்!
1/7

2/7
வனப்பகுதிக்குள் ஏராளமான பச்சோந்திகள் வசித்துவருகின்றன. அவை அவ்வப்போது தன்னுடைய உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவை.
காரை நிறுத்திய பச்சோந்தி.. உஷாரா வண்டிகளை ஓட்டுங்க.. வனத்துறை வார்னிங்!
3/7
தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கஹள்ளி அருகே வனப்பகுதியில் உள்ள தார் சாலையின் நடுவே ஒரு பச்சோந்தி மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
காரை நிறுத்திய பச்சோந்தி.. உஷாரா வண்டிகளை ஓட்டுங்க.. வனத்துறை வார்னிங்!
4/7
பச்சோந்தி சாலையில் ஊர்ந்து செல்வதை அவ்வழியே காரில் சென்றவர்கள் கண்டதும் உடனே காரை நிறுத்தி பச்சோந்தி சாலையை கடந்து செல்லும் வரை காத்திருந்து  வழி விட்டனர்.
காரை நிறுத்திய பச்சோந்தி.. உஷாரா வண்டிகளை ஓட்டுங்க.. வனத்துறை வார்னிங்!
5/7
பச்சோந்தி தார் சாலையில் தனது கால்களால் மெதுவாக ஊர்ந்து சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
காரை நிறுத்திய பச்சோந்தி.. உஷாரா வண்டிகளை ஓட்டுங்க.. வனத்துறை வார்னிங்!
6/7
பகல் நேரங்களில் தார் சாலையை பச்சோந்திகள் மெதுவாக கடந்து செல்வதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் அடிபடும் அபாய நிலையில் உள்ளது.
காரை நிறுத்திய பச்சோந்தி.. உஷாரா வண்டிகளை ஓட்டுங்க.. வனத்துறை வார்னிங்!
7/7
பச்சோந்திகளை கண்டால் வாகனங்களை நிறுத்தி வழிவிட்டு பின்னர் செல்லுமாறு வாகன ஓட்டிகளிடம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X