Home / Photos
கலக்கலான லுக்கில் 'பெருசு' பட நடிகை.. சாந்தினி தமிழரசன் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை சாந்தினி, கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/5
Photo Credit: instagram@chandini tamilarasan
Share
இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில் ரெட்டி, சாந்தினி, பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'பெருசு'. இரட்டை அர்த்தம் வசனத்துடன் அடல்ட் காமெடி கதைக்களத்தில் வெளியானது.
2/5
Photo Credit: instagram@chandini tamilarasan
Share
தியேட்டரில் இளைஞர்கள் கூட்டத்தை அதிகம் ஈர்த்த இப்படத்தில் சாந்தினி முக்கிய ரோலில் நடித்துள்ளார். தியேட்டரில் ஹிட்டான இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து. இப்படத்தின் மூலம் சாந்தினி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார்.
3/5
Photo Credit: instagram@chandini tamilarasan
Share
தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் சாந்தினி, சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் வைத்துள்ள இவர், ரசிகர்களின் கூட்டத்தை அதிகரிக்க செய்திட அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
4/5
Photo Credit: instagram@chandini tamilarasan
Share
பெரும்பாலும் ஹோம்லி லுக்கில் போட்டோஷூட் நடத்தும் இவர், சில நேரங்களில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இளைஞர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இளசுகளை ஏங்கவைத்துள்ளது.
5/5
Photo Credit: instagram@chandini tamilarasan
Share
வெறும் ஃபுல் ஸ்லீவ் பிளவுஸ் உடன் லாங் ஸ்கர்ட் அணிந்து கலக்கலாக கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக ஹோம்லி லுக்கில் மட்டுமே புகைப்படங்களை பகிர்ந்து வந்த இவர் திடீரென கவர்ச்சியில் குதித்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தற்போது சாந்தினியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications