bredcrumb

PHOTOS : ராஜமாதா சிவகாமி தேவியா இவங்க? டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.. திணறும் ரசிகர்கள்!

By Chandru
| Updated: Friday, October 28, 2022, 11:02 [IST]
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.
PHOTOS : ராஜமாதா சிவகாமி தேவியா இவங்க? டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.. திணறும் ரசிகர்கள்!
1/14

2/14
1983-ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 

PHOTOS : ராஜமாதா சிவகாமி தேவியா இவங்க? டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.. திணறும் ரசிகர்கள்!
3/14
பின் தமிழ் சினிமாவில் பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ரம்யா கிருஷ்ணன்.  

PHOTOS : ராஜமாதா சிவகாமி தேவியா இவங்க? டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.. திணறும் ரசிகர்கள்!
4/14
இவர் பல படங்கள் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான படம் படையப்பா.இப்படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

PHOTOS : ராஜமாதா சிவகாமி தேவியா இவங்க? டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.. திணறும் ரசிகர்கள்!
5/14
தமிழ் சினிமாவில் இன்றுவரை யாரும் நீலாம்பரி கதாபாத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தை உறவாகவும் இல்லை,நடிகைகள் அதேபோல் ஏற்று நடிக்கவும் இல்லை. 

PHOTOS : ராஜமாதா சிவகாமி தேவியா இவங்க? டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.. திணறும் ரசிகர்கள்!
6/14
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார்.

PHOTOS : ராஜமாதா சிவகாமி தேவியா இவங்க? டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.. திணறும் ரசிகர்கள்!
7/14
தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கேப் விட்ட ரம்யா இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

PHOTOS : ராஜமாதா சிவகாமி தேவியா இவங்க? டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.. திணறும் ரசிகர்கள்!
8/14
இவர் இறுதியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
தற்போது இவர் பல டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக செம பிஸியாக இருந்து வருகிறார்.
 
PHOTOS : ராஜமாதா சிவகாமி தேவியா இவங்க? டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.. திணறும் ரசிகர்கள்!
9/14
இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரம்யா.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X