Home / Photos
மறைந்த செஃப் தாமுவின் மகள்களை பாத்துருக்கீங்களா? வெளியான குடும்ப போட்டோஸ்!
By Chandru
மறைந்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவின் குடும்ப போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Akshayaa Damodaran
Share
தென்னிந்தியளவில் பிரபல சமையல் கலைஞராக வலம் வந்தவர் செஃப் தாமு. இவர், நேற்று உடல்நிலை குறைவால் காலமானார். சாதாரண சமையல் கலைஞராக நாமும் இருந்துவிடக்கூடாது சமையல் கலையில் சாதனை செய்ய வேண்டும் என்பதே தாமுவின் ஆசை.. அதனை நிறைவேற்றியும் காட்டினார்.
2/6
Photo Credit: instagram@Akshayaa Damodaran
Share
தமிழ் சமையல் கலையை உலகளவில் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். அதில், ஜட்ஜாக பங்கேற்று மக்கள் கவனம் ஈர்த்தார்.
3/6
Photo Credit: instagram@Akshayaa Damodaran
Share
தனியார் நிகழ்ச்சிகளில் சமையல் செய்து காட்டி, சமையல் டிப்ஸ் கொடுத்து இல்லத்தரசிகளின் விருப்பமான சமையல் டீச்சராக மாறிவிட்டார். அதேபோல் 2010ல் 24 மணிநேரம் 30 நிமிடம் 16 வினாடிகளில் 617 வகையான உணவுகளை சமைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.
4/6
Photo Credit: instagram@Akshayaa Damodaran
Share
சமையல் கலையில் தாமு ஆற்றியுள்ள சாதனைகளை பாராட்டி கடந்த 2025ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது. இவர், நேற்று 25ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தாமுவின் மறைவுக்கு சின்ன திரை, வெள்ளித்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
5/6
Photo Credit: instagram@Akshayaa Damodaran
Share
இந்த நிலையில் மறைந்த செஃப் தாமுவின் குடும்ப போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது. தாமுவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அக்ஷயா தாமோதரன், இளைய மகள் ரேணுகா பிரவீன். இதில், அக்ஷயா பல் மருத்துவராக உள்ளார். இளைய மகள் சோசியல் மீடியாவில் இருந்த விலகியே உள்ளதாக கூறப்படுகிறது.
6/6
Photo Credit: [email protected]
Share
தற்போது தாமுவின் குடும்ப போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications