செல்லாத காசுக்கு பிரியாணியா.. செங்கல்பட்டில் ஒரே கூட்டம்.. பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chengalpat-ambur-briyani-centre-gave-free-briyani-for-damaged-note-rupee-oi64351.html#photos-1
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப் பாக்கத்தில் ஆம்பூர் பிரியாணி கடை உள்ளது. இங்கு யில் பழைய ரூபாய் நோட்டிற்கு பிரியாணி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப் பாக்கத்தில் ஆம்பூர் பிரியாணி கடை...
செல்லாத காசுக்கு பிரியாணியா.. செங்கல்பட்டில் ஒரே கூட்டம்.. பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chengalpat-ambur-briyani-centre-gave-free-briyani-for-damaged-note-rupee-oi64351.html#photos-2
பொதுமக்கள் தங்களது கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வது என தவித்து வருகின்றனர். இதனை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன் இவ்வாறான சலுகைகளை நங்கள் அறிவித்துள்ளோம் என கடை நிர்வாகம் கூறியது.
பொதுமக்கள் தங்களது கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வது என தவித்து வருகின்றனர்....
செல்லாத காசுக்கு பிரியாணியா.. செங்கல்பட்டில் ஒரே கூட்டம்.. பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chengalpat-ambur-briyani-centre-gave-free-briyani-for-damaged-note-rupee-oi64351.html#photos-4
விடுவார்களா மக்கள்.. இன்று காலை 11 மணி முதல் பிரியாணி கடையில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு பொதுமக்கள் பிரியாணி வாங்க குவிந்து விட்டனர்.
விடுவார்களா மக்கள்.. இன்று காலை 11 மணி முதல் பிரியாணி கடையில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளை...
செல்லாத காசுக்கு பிரியாணியா.. செங்கல்பட்டில் ஒரே கூட்டம்.. பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chengalpat-ambur-briyani-centre-gave-free-briyani-for-damaged-note-rupee-oi64351.html#photos-5
பிரியாணியின் விலை 90-ரூபாய் மட்டுமே பழைய விலையிலே விற்கப்பட்டது விலை மாற்றம் ஏதும் இல்லை. கிழிந்த ரூபாய் நோட்டுக்கல் வேறு எங்கும் செல்லாத நிலையில் இந்த பிரியாணி வாங்க மக்கள் குவிந்தனர்.
பிரியாணியின் விலை 90-ரூபாய் மட்டுமே பழைய விலையிலே விற்கப்பட்டது விலை மாற்றம் ஏதும் இல்லை....