• search

PHOTOS : முழு ஊரடங்கில் செம ஜோராக நடைபெற்ற மது விற்பனை... குஷியில் குடிமகன்கள்... படங்கள் இதோ!

By Chandru B
| Published: Monday, January 17, 2022, 10:24 [IST]
PHOTOS : முழு ஊரடங்கில் செம ஜோராக நடைபெற்ற மது விற்பனை... குஷியில் குடிமகன்கள்... படங்கள் இதோ!
1/6
சென்னை கிண்டியில் முழு ஊரடங்கில் மதுபானக்கடை விறு விறுப்பாக நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் முழு ஊரடங்கில் மதுபானக்கடை விறு விறுப்பாக நடைபெற்ற சம்பவம் பரபரப்பை...
PHOTOS : முழு ஊரடங்கில் செம ஜோராக நடைபெற்ற மது விற்பனை... குஷியில் குடிமகன்கள்... படங்கள் இதோ!
2/6
சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதம்பாக்கம் சிட்டி லிங் சாலையில் செயல்பட்டு வரும் ஏ.ஆர் ஒயின்ஸ் டாஸ்மாக் பாரில் சட்ட விரோதமாக முழு ஊரடங்கிலும் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வந்தது.
சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதம்பாக்கம் சிட்டி லிங் சாலையில் செயல்பட்டு வரும்...
PHOTOS : முழு ஊரடங்கில் செம ஜோராக நடைபெற்ற மது விற்பனை... குஷியில் குடிமகன்கள்... படங்கள் இதோ!
3/6
மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கை மீறி சட்டவிரோதமாக பார் உரிமையாளர்கள் மது விற்பனையை செய்து வந்தனர்.
மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கை மீறி சட்டவிரோதமாக...
PHOTOS : முழு ஊரடங்கில் செம ஜோராக நடைபெற்ற மது விற்பனை... குஷியில் குடிமகன்கள்... படங்கள் இதோ!
4/6
பார் உரிமையாளர்கள் சிலபல சன்மானங்களை காவல் துறையினருக்கு கொடுத்ததாகவும் இதனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பார் உரிமையாளர்கள் சிலபல சன்மானங்களை காவல் துறையினருக்கு கொடுத்ததாகவும் இதனால் அவர்கள்...
PHOTOS : முழு ஊரடங்கில் செம ஜோராக நடைபெற்ற மது விற்பனை... குஷியில் குடிமகன்கள்... படங்கள் இதோ!
5/6
மேலும் கிண்டி காவல் நிலையத்தில் காவலர்கள் சன்மானம் பெற்றுக்கொண்டு சட்ட விரோத மது விற்பனையை ஊக்குவிப்பதாக தெரிவிக்கின்றனர்.  
மேலும் கிண்டி காவல் நிலையத்தில் காவலர்கள் சன்மானம் பெற்றுக்கொண்டு சட்ட விரோத மது விற்பனையை...
PHOTOS : முழு ஊரடங்கில் செம ஜோராக நடைபெற்ற மது விற்பனை... குஷியில் குடிமகன்கள்... படங்கள் இதோ!
6/6
இந்நிலையில் இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X