உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
திருந்தாத சென்னை...லாக்டவுனில் வெளியில் சுற்றும் மக்கள்
By Mohana Priya
| Published: Tuesday, May 18, 2021, 18:23 [IST]
1/10
திருந்தாத சென்னை...லாக்டவுனில் வெளியில் சுற்றும் மக்கள் | Chennai lockdown photos - Oneindia Tamil/photos/chennai-lockdown-photos-oi61808.html
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ பதிவு அவசியம் என உத்தரவிடப்பட்டநிலையிலும் அதிக அளவில் குவிந்த மக்கள்.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ பதிவு...
திருந்தாத சென்னை...லாக்டவுனில் வெளியில் சுற்றும் மக்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-lockdown-photos-oi61808.html#photos-1
இ பதிவு அவசியம் என தெரிந்தும் மவுண்ட் ரோடு – ஸ்பென்சர் பிளாசா சிக்னலில் குவிந்த சென்னைவாசிகள்.
இ பதிவு அவசியம் என தெரிந்தும் மவுண்ட் ரோடு – ஸ்பென்சர் பிளாசா சிக்னலில் குவிந்த...
3/10
திருந்தாத சென்னை...லாக்டவுனில் வெளியில் சுற்றும் மக்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-lockdown-photos-oi61808.html#photos-2
இ பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, சோதனை செய்யும் போலீசார்.
இ பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, சோதனை செய்யும் போலீசார்.
4/10
திருந்தாத சென்னை...லாக்டவுனில் வெளியில் சுற்றும் மக்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-lockdown-photos-oi61808.html#photos-3
ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, ஊரடங்கு காலத்திலும் வெளியில் சுற்றி திரியும் மக்களிடம் விசாரணை நடத்தும் போலீசார்.
ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, ஊரடங்கு காலத்திலும் வெளியில் சுற்றி திரியும் மக்களிடம் விசாரணை...
திருந்தாத சென்னை...லாக்டவுனில் வெளியில் சுற்றும் மக்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-lockdown-photos-oi61808.html#photos-4
ஊரடங்கா...அப்படின்னா...என கேட்கும் அளவிற்கு சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றி வரும் சென்னை மக்கள்.
ஊரடங்கா...அப்படின்னா...என கேட்கும் அளவிற்கு சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றி வரும் சென்னை...
6/10
திருந்தாத சென்னை...லாக்டவுனில் வெளியில் சுற்றும் மக்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-lockdown-photos-oi61808.html#photos-5
ஊரடங்கு, இ பதிவு கட்டாயம் ஆகிய விதிகள் அமலில் இருந்தும் அதை கண்டு கொள்ளாமல், கொரோனா பரவல் காலத்தில் வெளியில் சுற்றி திரியும் மக்கள்.
ஊரடங்கு, இ பதிவு கட்டாயம் ஆகிய விதிகள் அமலில் இருந்தும் அதை கண்டு கொள்ளாமல், கொரோனா பரவல்...