உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!
By Chandru B
| Published: Tuesday, November 30, 2021, 11:09 [IST]
1/7
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு! | chennai will become a stronghold of aiadmk said former minister jayakumar - Oneindia Tamil/photos/chennai-will-become-a-stronghold-of-aiadmk-said-former-minister-jayakumar-oi71687.html
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோகம் கடந்த 26-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோகம் கடந்த 26-ந்தேதி...
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-will-become-a-stronghold-of-aiadmk-said-former-minister-jayakumar-oi71687.html#photos-1
சென்னை ராயபுரம் எட்டியப்ப நாய்க்கர் பள்ளி அருகே நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனு வழங்கினார்.
சென்னை ராயபுரம் எட்டியப்ப நாய்க்கர் பள்ளி அருகே நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்...
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-will-become-a-stronghold-of-aiadmk-said-former-minister-jayakumar-oi71687.html#photos-2
அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் எழுச்சியோடு மனுக்களை அளித்து வருகிறார்கள் என்றார்.
அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை...
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-will-become-a-stronghold-of-aiadmk-said-former-minister-jayakumar-oi71687.html#photos-3
மேலும் இதை பார்க்கும்போது ஒரு மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். சென்னை விரைவில் அ.தி.மு. க.வின் கோட்டையாக மாறும் என்பது தெரிகிறது என்றார்.
மேலும் இதை பார்க்கும்போது ஒரு மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். சென்னை விரைவில் அ.தி.மு. க.வின்...
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-will-become-a-stronghold-of-aiadmk-said-former-minister-jayakumar-oi71687.html#photos-4
தேர்தலை சுதந்திரமான, அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்றார்.
தேர்தலை சுதந்திரமான, அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்றார்.
6/7
இனி சென்னை அதிமுகவின் கோட்டை...! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chennai-will-become-a-stronghold-of-aiadmk-said-former-minister-jayakumar-oi71687.html#photos-5
எங்களை பொறுத்தவரையில் மக்கள் பிரச்சினைகளுக்கு எப்போதும் துணை நிற்பவர்கள் நாங்கள். அதுதான் அ.தி.மு.க. ஆரம்பத்தில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்கள்தான் போராட்டம் நடத்தினோம் என்றார்.
எங்களை பொறுத்தவரையில் மக்கள் பிரச்சினைகளுக்கு எப்போதும் துணை நிற்பவர்கள் நாங்கள். அதுதான்...