bredcrumb

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக வெளிநடப்பு!

By Chandru
| Published: Saturday, August 28, 2021, 12:19 [IST]
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில், அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக வெளிநடப்பு!
1/13

2/13
3 சட்டங்களும் விவசாயிகள் நலனுக்கு உகந்தது இல்லை என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் இன்று சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக வெளிநடப்பு!
3/13
விவசாயத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் இன்றைய தினத்தில் பேரவையில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருந்தார் முதல்வர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக வெளிநடப்பு!
4/13
தமிழக அரசு இந்த ஆண்டு விவசாயத்திற்காக முதல் முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. விவசாயத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடந்த 13ம் தேதி விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக வெளிநடப்பு!
5/13
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தனது உரையில் தெரிவித்தார். அப்போதே இது தேசிய அளவில் பரபரப்பு செய்தியானது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக வெளிநடப்பு!
6/13

இந்த நிலையில் இன்று, முதல்வர் தாக்கல் செய்த அரசினர் தனித் தீர்மானத்தில், "வேளாண் தொழில் பெருகவும், விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது என்றார். 
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக வெளிநடப்பு!
7/13
இம்மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்து, வேளாண்மைத் துறையின் பெயரினை வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை என மாற்றி ஒரு உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக வெளிநடப்பு!
8/13

இந்நிலையில், கடந்த ஆண்டு ஒன்றிய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக மூன்று சட்டங்கள் கொண்டுவந்தது. 
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக வெளிநடப்பு!
9/13

அவை,(i) விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் (ஊக்குவிப்பு மற்றும் உதவுதல்) சட்டம், 2020; (1) விவசாயிகள் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல்) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 2020; (ii) அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020 ஆகிய சட்டங்கள் ஒன்றிய அரசு கொண்டுவந்தது.  

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X