உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்!
By Chandru B
| Published: Monday, April 18, 2022, 16:01 [IST]
1/7
PHOTOS : கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்! | chief Minister MK Stalin condolences to the Table tennis player Viswa Deenadayalan - Oneindia Tamil/photos/chief-minister-mk-stalin-condolences-to-table-tennis-player-viswa-deenadayalan-oi78973.html
மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18), உயிரிழந்தார்.
மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்...
PHOTOS : கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-condolences-to-table-tennis-player-viswa-deenadayalan-oi78973.html#photos-1
83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ்...
PHOTOS : கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-condolences-to-table-tennis-player-viswa-deenadayalan-oi78973.html#photos-2
ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது.
ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின்...
PHOTOS : கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-condolences-to-table-tennis-player-viswa-deenadayalan-oi78973.html#photos-3
இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயமடைந்தனர். தீனதயாளனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேர்...
PHOTOS : கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-condolences-to-table-tennis-player-viswa-deenadayalan-oi78973.html#photos-4
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள தீனதயாளன், வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தார்.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள தீனதயாளன், வரும்...
PHOTOS : கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-condolences-to-table-tennis-player-viswa-deenadayalan-oi78973.html#photos-5
கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என...