உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
உங்கள் இளமையின் ரகசியம் இதுதானா தலைவரே!...கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்!
By Chandru B
| Published: Saturday, September 25, 2021, 10:47 [IST]
1/10
உங்கள் இளமையின் ரகசியம் இதுதானா தலைவரே!...கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்! | chief minister mk stalin cycling on the east coast road video goes viral - Oneindia Tamil/photos/chief-minister-mk-stalin-cycling-on-east-coast-road-video-goes-viral-oi68528.html
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயிற்சி...
உங்கள் இளமையின் ரகசியம் இதுதானா தலைவரே!...கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-cycling-on-east-coast-road-video-goes-viral-oi68528.html#photos-1
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிகள், அலுவல் பணிகளுக்கு மத்தியில் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிகள், அலுவல் பணிகளுக்கு மத்தியில் சைக்கிள்...
உங்கள் இளமையின் ரகசியம் இதுதானா தலைவரே!...கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-cycling-on-east-coast-road-video-goes-viral-oi68528.html#photos-2
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது என உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம்...
உங்கள் இளமையின் ரகசியம் இதுதானா தலைவரே!...கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-cycling-on-east-coast-road-video-goes-viral-oi68528.html#photos-3
அந்தவகையில், வாரத்தில் 3 நாட்கள் சைக்கிளில் சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் காலையில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில், வாரத்தில் 3 நாட்கள் சைக்கிளில் சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் காலையில் பயணம்...
உங்கள் இளமையின் ரகசியம் இதுதானா தலைவரே!...கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-cycling-on-east-coast-road-video-goes-viral-oi68528.html#photos-4
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை முட்டுக்காட்டில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை முட்டுக்காட்டில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினர்...
உங்கள் இளமையின் ரகசியம் இதுதானா தலைவரே!...கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!....இணையத்தில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-cycling-on-east-coast-road-video-goes-viral-oi68528.html#photos-5
மேலும் சைக்கிள் பயணத்தை கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு, பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சைக்கிளில் வந்தார்.
மேலும் சைக்கிள் பயணத்தை கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி, புதிய கல்பாக்கம்,...