bredcrumb

திரைவானின் ஒரே சூரியன் தலைவர் ரஜினிகாந்த்...! திரைத்துறையின் உயரிய விருதை பெற்ற ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

By Chandru
| Published: Monday, October 25, 2021, 13:01 [IST]
சூப்பர்ஸ்டார் ரஜினி தாதா சாகேப் பால்கே விருது பெற்றதிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைவானின் ஒரே சூரியன் தலைவர் ரஜினிகாந்த்...! திரைத்துறையின் உயரிய விருதை பெற்ற ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
1/9
 
2/9

67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.
திரைவானின் ஒரே சூரியன் தலைவர் ரஜினிகாந்த்...! திரைத்துறையின் உயரிய விருதை பெற்ற ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
3/9

மேலும் ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த பிராந்திய திரைப்படங்கள் உள்பட  பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது.
திரைவானின் ஒரே சூரியன் தலைவர் ரஜினிகாந்த்...! திரைத்துறையின் உயரிய விருதை பெற்ற ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
4/9
இந்நிலையில் தனுஷ்,விஜய் சேதுபதி,பார்த்திபன் என தமிழ் சினிமா கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் வழங்க பட்டு வருகிறது.
திரைவானின் ஒரே சூரியன் தலைவர் ரஜினிகாந்த்...! திரைத்துறையின் உயரிய விருதை பெற்ற ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
5/9
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய திரைப்பட விருதில் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று வழங்கப்பட்டது.
திரைவானின் ஒரே சூரியன் தலைவர் ரஜினிகாந்த்...! திரைத்துறையின் உயரிய விருதை பெற்ற ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
6/9
நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
திரைவானின் ஒரே சூரியன் தலைவர் ரஜினிகாந்த்...! திரைத்துறையின் உயரிய விருதை பெற்ற ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
7/9

அதில்,தாதா சாகேப் பால்கே விருது பெறும் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நெஞ்சம்நிறை வாழ்த்துக்கள் என்றார். 
திரைவானின் ஒரே சூரியன் தலைவர் ரஜினிகாந்த்...! திரைத்துறையின் உயரிய விருதை பெற்ற ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
8/9
மேலும் திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள் எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திரைவானின் ஒரே சூரியன் தலைவர் ரஜினிகாந்த்...! திரைத்துறையின் உயரிய விருதை பெற்ற ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
9/9

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினியை வாழ்த்தி ட்விட்டர் பதிவு செய்தது இணையத்தில் செம வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X