bredcrumb

விமானம் வேண்டி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

By Chandru
| Updated: Thursday, November 25, 2021, 13:01 [IST]
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
விமானம் வேண்டி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
1/7

2/7
சிங்கப்பூர், மலேஷியாவிற்கு கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
விமானம் வேண்டி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
3/7
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன், கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்யவில்லை என்றார். 

விமானம் வேண்டி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
4/7

இதனால், அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழகத்திற்கு வர விரும்பும் நேரங்களில், நேரடி விமான சேவையில்லை என தெரிவித்தார்.
விமானம் வேண்டி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
5/7

இதனால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப்பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளதால், பல்வேறு பிரச்னைகளுடன், அதிக விமானக்கட்டணங்களை செலுத்த வேண்டி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
விமானம் வேண்டி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
6/7
மேலும் அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
விமானம் வேண்டி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
7/7
சிங்கப்பூர் மற்றும் மலேஷியா நாடுகளுடன் இடையே, தற்காலிக கோவிட் கால விமான போக்குவரத்து ஏற்பாடுகள் ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X