உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
இனி போக்குவரத்து நெரிசல் இல்லை..! வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்...! சென்னை வாசிகள் ஹாப்பி!
By Chandru B
| Published: Monday, November 1, 2021, 12:12 [IST]
1/9
இனி போக்குவரத்து நெரிசல் இல்லை..! வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்...! சென்னை வாசிகள் ஹாப்பி! | Chief Minister MK Stalin inaugurated the Velachery and Coimbatore flyovers today - Oneindia Tamil/photos/chief-minister-mk-stalin-inaugurated-velachery-coimbatore-flyovers-today-oi70303.html
வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.
வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று...
இனி போக்குவரத்து நெரிசல் இல்லை..! வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்...! சென்னை வாசிகள் ஹாப்பி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-inaugurated-velachery-coimbatore-flyovers-today-oi70303.html#photos-1
சென்னையில் வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.
சென்னையில் வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,...
இனி போக்குவரத்து நெரிசல் இல்லை..! வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்...! சென்னை வாசிகள் ஹாப்பி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/chief-minister-mk-stalin-inaugurated-velachery-coimbatore-flyovers-today-oi70303.html#photos-4
இந்நிலையில் ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி...