bredcrumb

மதுரை தெப்பக்குளத்தில் மருது பாண்டியர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை...!

By Chandru
| Published: Saturday, October 30, 2021, 10:09 [IST]
மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை தெப்பக்குளத்தில் மருது பாண்டியர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை...!
1/8

2/8
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த செல்லும் வழியில் தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை தெப்பக்குளத்தில் மருது பாண்டியர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை...!
3/8
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மதுரை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மதுரை தெப்பக்குளத்தில் மருது பாண்டியர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை...!
4/8

நேற்று கீழடிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் நாகரீகம் குறித்த அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். 
மதுரை தெப்பக்குளத்தில் மருது பாண்டியர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை...!
5/8
இந்நிலையில், இன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். 
மதுரை தெப்பக்குளத்தில் மருது பாண்டியர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை...!
6/8

மேலும் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர்.
மதுரை தெப்பக்குளத்தில் மருது பாண்டியர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை...!
7/8
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்களான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்பட அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
மதுரை தெப்பக்குளத்தில் மருது பாண்டியர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை...!
8/8
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை பயணம் முடித்துவிட்டு கார் மூலம் பசும்பொன் சென்றார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X