• search

என்னப்பா சொல்றீங்க தியேட்டர் திறக்கப் போறாங்களா...புதிய ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!

By Chandru B
| Published: Saturday, August 21, 2021, 19:15 [IST]
என்னப்பா சொல்றீங்க தியேட்டர் திறக்கப் போறாங்களா...புதிய ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!
1/11
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழ்நாடு அரசு...
என்னப்பா சொல்றீங்க தியேட்டர் திறக்கப் போறாங்களா...புதிய ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!
2/11
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 23ஆம்...
என்னப்பா சொல்றீங்க தியேட்டர் திறக்கப் போறாங்களா...புதிய ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!
3/11
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊரடங்கு மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பல முக்கிய தளர்வுகள்...
என்னப்பா சொல்றீங்க தியேட்டர் திறக்கப் போறாங்களா...புதிய ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!
4/11
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் செப்டம்பர்...
என்னப்பா சொல்றீங்க தியேட்டர் திறக்கப் போறாங்களா...புதிய ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!
5/11
மேலும், அனைத்துக் கல்லூரிகளும் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துக் கல்லூரிகளும் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில்...
என்னப்பா சொல்றீங்க தியேட்டர் திறக்கப் போறாங்களா...புதிய ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!
6/11
50 சதவீத பார்வையாளர்களுடன் வருகின்ற 23ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதைப் அரங்கு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
50 சதவீத பார்வையாளர்களுடன் வருகின்ற 23ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X