• search

ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...! நீட் விலக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகையில் முதல்வர் சந்திப்பு!

By Chandru B
| Published: Wednesday, October 13, 2021, 18:02 [IST]
ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!  நீட் விலக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகையில் முதல்வர் சந்திப்பு!
1/7
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். 
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று தமிழ்நாடு...
ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!  நீட் விலக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகையில் முதல்வர் சந்திப்பு!
2/7
நீட் விலக்கு தொடர்பாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
நீட் விலக்கு தொடர்பாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர்...
ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!  நீட் விலக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகையில் முதல்வர் சந்திப்பு!
3/7
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில் நீட் விலக்கு தொடர்பாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில் நீட் விலக்கு...
ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!  நீட் விலக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகையில் முதல்வர் சந்திப்பு!
4/7
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா கடந்த செப்டம்பர் 14- ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா கடந்த செப்டம்பர் 14- ஆம் தேதி...
ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!  நீட் விலக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகையில் முதல்வர் சந்திப்பு!
5/7
மேலும் அதைத் தொடர்ந்து, மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

6/7
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆளுநருடனான சந்திப்பின் போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாகத் தகவல் கூறுகின்றன. 
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆளுநருடனான சந்திப்பின் போது, நீட் தேர்வுக்கு விலக்கு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X