bredcrumb

சூப்பரப்பு...டெல்டா கொரோனா வைரஸ் பரிசோதனை இனி தமிழ்நாட்டில்!.....மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

By Chandru
| Published: Tuesday, September 14, 2021, 13:33 [IST]
டெல்டா கொரோனா வைரஸ் பரிசோதனையை விரைவாக நடத்த ஏதுவாக சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பகுப்பாய்வுக் கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சூப்பரப்பு...டெல்டா கொரோனா வைரஸ் பரிசோதனை இனி தமிழ்நாட்டில்!.....மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
1/6

2/6

டெல்டா கொரோனா வைரஸைக் கண்டறியும் ஆய்வகங்கள் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் உள்ளதால், தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் மாதிரிகளை சோதனை செய்து முடிவுகள் பெறுவதில் காலதாமதமும், அதிக செலவும் ஏற்படுகிறது. 
சூப்பரப்பு...டெல்டா கொரோனா வைரஸ் பரிசோதனை இனி தமிழ்நாட்டில்!.....மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
3/6

இதனால், முதலமைச்சரின் உத்தரவின்பேரில், நான்கு கோடி ரூபாய் செலவில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மரபணு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
சூப்பரப்பு...டெல்டா கொரோனா வைரஸ் பரிசோதனை இனி தமிழ்நாட்டில்!.....மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
4/6
இந்த புதிய ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய ஆய்வகத்தில் பரிசோதனைகளை செய்ய ஐந்து பேர் கொண்ட வல்லுநர்கள் குழு பெங்களூருவில் பயிற்சி எடுத்துள்ளனர். 
சூப்பரப்பு...டெல்டா கொரோனா வைரஸ் பரிசோதனை இனி தமிழ்நாட்டில்!.....மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
5/6

இந்நிலையில், இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் வழங்கினார். 
சூப்பரப்பு...டெல்டா கொரோனா வைரஸ் பரிசோதனை இனி தமிழ்நாட்டில்!.....மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
6/6
மேலும் இந்த நிகழ்ச்சியில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X