• search

மலரும் நினைவுகளில் மூழ்கிய ஸ்டாலின்.. தொல்காப்பியப் பூங்காவில் நடை பயணம்!

By Chandru B
| Published: Saturday, July 31, 2021, 19:40 [IST]
 மலரும் நினைவுகளில் மூழ்கிய ஸ்டாலின்.. தொல்காப்பியப் பூங்காவில் நடை பயணம்!
1/13
தொல்காப்பியப் பூங்காவில் இன்று நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தனது இணையத்தில் போட்டோக்களை போஸ்ட் செய்து செம வைரலாக வலம் அவருகிறது.
தொல்காப்பியப் பூங்காவில் இன்று நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தனது இணையத்தில்...
 மலரும் நினைவுகளில் மூழ்கிய ஸ்டாலின்.. தொல்காப்பியப் பூங்காவில் நடை பயணம்!
2/13
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல் ஆரோக்கிய விசயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல் ஆரோக்கிய விசயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்.
 மலரும் நினைவுகளில் மூழ்கிய ஸ்டாலின்.. தொல்காப்பியப் பூங்காவில் நடை பயணம்!
3/13
சைக்கிளிங், வாங்கிங், உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் அடிக்கடி இணையத்தளத்தில் வைரலாகும்.
சைக்கிளிங், வாங்கிங், உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் அடிக்கடி இணையத்தளத்தில் வைரலாகும்.
 மலரும் நினைவுகளில் மூழ்கிய ஸ்டாலின்.. தொல்காப்பியப் பூங்காவில் நடை பயணம்!
4/13
தொல்காப்பிய பூங்காவில் காலையில் நடைபயிற்சி செய்த ஸ்டாலின் அந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொல்காப்பிய பூங்காவில் காலையில் நடைபயிற்சி செய்த ஸ்டாலின் அந்த புகைப்படங்களை தனது முகநூல்...
 மலரும் நினைவுகளில் மூழ்கிய ஸ்டாலின்.. தொல்காப்பியப் பூங்காவில் நடை பயணம்!
5/13
சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்! உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்! என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்! உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்!...
 மலரும் நினைவுகளில் மூழ்கிய ஸ்டாலின்.. தொல்காப்பியப் பூங்காவில் நடை பயணம்!
6/13
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி,2007ஆம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி,2007ஆம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X