Home / Photos
PHOTOS : தென்னிந்திய நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள்.. யார் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..!
By Chandru
தென்னிந்திய சினிமாவில் உள்ள டாப் நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.நடிகர்கள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் த்ரோ பேக் போட்டோஸ் என டேக் செய்து புகைப்படங்களை ஷேர் செய்துள்ளனர்.
1/9
Share
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.நடிகர்கள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் த்ரோ பேக் போட்டோஸ் என டேக் செய்து புகைப்படங்களை ஷேர் செய்துள்ளனர்.
2/9
Photo Credit: instagram
Share
துல்கர் சல்மான் : மலையாள சினிமாவின் டாப் நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான்.இவர் 'செக்கண்டு சோவ்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.தற்போது இவர் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
3/9
Photo Credit: instagram
Share
கீர்த்தி சுரேஷ் : தமிழ் சினேம்வின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பின் தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.இவர் சிவகார்த்திகேயன் நடித்து 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
4/9
Photo Credit: instagram
Share
பூஜா ஹெக்டே : மாடலிங் துறையில் மிகவும் பிரபலமான பூஜா ஹெக்டே திரைத்துறையில் நடிகளயாக அறிமுகமானார்.இவர் 'முகமூடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின் இவர் தெலுங்கு,ஹிந்தி என தொடர்ந்து படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை அமைத்துக்கொண்டார்.
5/9
Photo Credit: instagram
Share
பிரித்விராஜ் : தமிழ், மலையாள படங்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ்.இவர் மலையாளத்தில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து 'ஐயப்பனும் கோஷியும்' திரைப்படம் மிக பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.
6/9
Photo Credit: instagram
Share
ராம் சரண் : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம் சரண்.இவர் நடிகர் சிரஞ்ஜீவியின் மகன் ஆவர்.தெலுங்கு சினிமாவில் 'சிறுத்தை' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இவர் நடித்து 'RRR' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்றாது.தென்னிந்திய சினிமாவின் முன்னை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
7/9
Photo Credit: instagram
Share
அல்லு அர்ஜூன் : தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜூன்.இவர் நடித்து புஷ்பா திரைப்படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது.இப்படத்தின் இரண்டம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8/9
Photo Credit: instagram
Share
தமன்னா : தமிழில் 'கல்லூரி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா.பின் தனுஷ் நடித்த 'படிக்காதவன்' படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாமனார் தமன்னா.தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் தமன்னா ஜோடி போட்டு நடித்துவிட்டார்.
9/9
Photo Credit: instagram
Share
சூர்யா - கார்த்திக் : நடிகர் விஜய் மற்றும் அஜித் இவர்களை தொடர்ந்து தற்போது டாப் நடிகர்களாக தமிழ் சினிமாவில் சூர்யா - கார்த்திக் வலம் வருகின்றனர்.சூர்யா - கார்த்திக் இருவரும் சகோதரர்கள்.இருவர் இணைந்திருக்கும் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications