Home / Photos
டெல்லி வந்த சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கோ.. விமானத்திற்குள்ளேயே நுழைந்து கைது செய்த போலீஸ்.. பரபர போட்டோஸ்!
By Chandru
டெல்லியில் போராட்டம் நடத்த வந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கோ, விமானத்திற்குள்ளேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
1/5
Photo Credit: PTI
Share
SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டி தலைநகர் டெல்லியில் இன்று 10ம் தேதி சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
2/5
Photo Credit: PTI
Share
சிஜேபி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு டெல்லியில் இனைய சேவை, போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்பில் தலைநகர டெல்லி உள்ளது.
3/5
Photo Credit: PTI
Share
இந்த நிலையில் திட்டமிட்டபடியே போராட்டம் நடந்தே தீரும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கோ விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.
4/5
Photo Credit: PTI
Share
டெல்லியில் விமானம் தரையிறங்கிய மறுநிமிடமே போலீசார் விமானத்திற்குள்ளேயே நுழைந்து அபிஜித் தீப்கோவை கைது செய்தனர்.
5/5
Photo Credit: PTI
Share
மத்திய அரசின் இந்த அடக்குமுறையை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்களும், மாணவர் அமைப்பினரும், GEN Z இளைஞர்கள் கூட்டமும் கொந்தளித்துள்ளனர். தற்போது பெரும் பதட்டத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.



Click it and Unblock the Notifications