Home / Photos
சிஜேபி போராட்டம்: மாணவர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க 23,000 போலீசார் குவிப்பு.. போட்டோஸ்!
By Chandru
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று 10ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக கூறியிருந்த நிலையில் டெல்லி முழுவதும் 23,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1/8
Photo Credit: PTI
Share
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டி டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியினர் மாபெரும் போராட்டம் நடத்தினர். அதன்படி சிஜேபி கட்சியினரின் தீவிர போராட்டத்திற்கு மத்திய அரசு பணிந்தது. தர்மேந்திர பிரதானை மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது.
2/8
Photo Credit: PTI
Share
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டி சிஜேபி கட்சியினர் மீண்டும் மாபெரும் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு அழைப்பிவிடுத்திருந்தனர்.
3/8
Photo Credit: PTI
Share
இன்று 10ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த சிஜேபி கட்சியினர் திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4/8
Photo Credit: PTI
Share
மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டால் மாணவர்கள் கைது செய்யப்படுவர் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
5/8
Photo Credit: PTI
Share
ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள், மெட்ரோ சேவை, இனைய சேவைகள் என டெல்லியை நோக்கி மாணவர்கள் செல்லமுடியாதபடி பல அடுக்கு தடுகள் போடப்பட்டுள்ளது.
6/8
Photo Credit: PTI
Share
சிஜேபி போராட்டத்திற்கு மாணவர் அமைப்பினர் என பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.
7/8
Photo Credit: PTI
Share
டெல்லி முழுவதும் சுமார் 23,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8/8
Photo Credit: PTI
Share
ஏற்கனவே ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சினர் போராட்டம் நடத்திய நிலையில் சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவு இருக்கும் என்பதால் டெல்லி முழுவதும் பரபரப்பு சூழ்ந்துள்ளது.



Click it and Unblock the Notifications