Home / Photos
சிஜேபி போராட்டம்: முன்னாள் முதல்வர்கள், மாணவர்களை குண்டுக்கட்டாக கைது செய்த டெல்லி போலீஸ்.. பரபர போட்டோஸ்!
By Chandru
டெல்லியில் போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர்கள் மற்றும் மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
1/11
Photo Credit: PTI
Share
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று 10ம் தேதி சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
2/11
Photo Credit: PTI
Share
சிஜேபி கட்சியினருக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கைது செய்யப்பட்டார்.
3/11
Photo Credit: PTI
Share
போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி போலீசால் குண்டுக்கட்டாக கைது செய்ப்பட்டார்.
4/11
Photo Credit: PTI
Share
அதேபோல் போராட்டத்தில் கலந்துகொண்ட கேரளாவின் முன்னாள் முதல்வர் பிரனாயி விஜயனும் கைது செய்ப்பட்டார்.
5/11
Photo Credit: PTI
Share
சிஜேபி கட்சியினரின் போராட்டத்திற்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
6/11
Photo Credit: PTI
Share
டெல்லியில் மட்டுமல்லாமல் வெவ்வேறு மாநிலங்களிலும் சிஜேபி கட்சியினருக்கு ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது.
7/11
Photo Credit: PTI
Share
குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட மாணவர். அலேக்காக தூக்கிச்சென்று போலீஸ்.
8/11
Photo Credit: PTI
Share
சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்களை தரதரவென இழுத்துச்சென்று கைது செய்த டெல்லி போலீஸ்.
9/11
Photo Credit: PTI
Share
தற்போது நாடுமுழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications