உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
ஆனந்தராஜுடன் சந்திப்பு.. வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம ஆக்டிவ்- படங்கள்
1/8
CM Edappadi Palaniswami Meets Actor Anandraj today pictures | ஆனந்தராஜுடன் சந்திப்பு.. வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம ஆக்டிவ்- படங்கள் - Oneindia Tamil/photos/cm-edappadi-palaniswami-meets-actor-anandraj-today-pictures-59456.html
ராணிப்பேட்டை-புலிவலம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் பி.முல்லை அவர்கள் பள்ளி விபத்தின் போது சமயோசிதமாக செயல்பட்டு 26 மாணவர்களை எவ்வித காயமுமின்றி காப்பாற்றிய போது படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதற்கான செலவினம் ரூ.14.58 லட்சத்தை காசோலையாக வழங்கினார் முதல்வர்.
ராணிப்பேட்டை-புலிவலம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் பி.முல்லை அவர்கள் பள்ளி விபத்தின் போது...
ஆனந்தராஜுடன் சந்திப்பு.. வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம ஆக்டிவ்- படங்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-edappadi-palaniswami-meets-actor-anandraj-today-pictures-59456.html#photos-1
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தமைக்காக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110...
ஆனந்தராஜுடன் சந்திப்பு.. வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம ஆக்டிவ்- படங்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-edappadi-palaniswami-meets-actor-anandraj-today-pictures-59456.html#photos-2
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் 2019-2020ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பங்கு ஈவு தொகை ரூ.2.40 கோடியில் ஏற்கனவே வழங்கப்பட்ட 1 கோடி ரூபாய் பங்கு ஈவு தொகை போக மீதமுள்ள பங்கு ஈவு தொகையான ரூ.1.40 கோடிக்கான வங்கி வரைவோலையை அமைச்சர் ஜெயக்குமார் முதல்வரிடம், வழங்கினார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் 2019-2020ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பங்கு ஈவு தொகை ரூ.2.40...
ஆனந்தராஜுடன் சந்திப்பு.. வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம ஆக்டிவ்- படங்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-edappadi-palaniswami-meets-actor-anandraj-today-pictures-59456.html#photos-3
முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது மகள் திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டு அழைப்பிதழ் வழங்கினார்.
முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது...
ஆனந்தராஜுடன் சந்திப்பு.. வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம ஆக்டிவ்- படங்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-edappadi-palaniswami-meets-actor-anandraj-today-pictures-59456.html#photos-4
சென்னை-கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை,கோவை அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் கட்டப்படவுள்ள தரை,6 தளங்கள் கொண்ட டவர்பிளாக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, திருச்செந்தூர்,பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை-கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை,கோவை அரசு மருத்துவமனை...
ஆனந்தராஜுடன் சந்திப்பு.. வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம ஆக்டிவ்- படங்கள் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-edappadi-palaniswami-meets-actor-anandraj-today-pictures-59456.html#photos-5
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், பால்வளத்துறை சார்பில் காக்களூர் பால் பண்ணையில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவன கிடங்கு (ம) நிர்வாக அலுவலகக் கட்டடம், மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முதல்வர்.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், பால்வளத்துறை சார்பில்...