• search

PHOTOS : புன்சிரிப்புடன் சைக்கிளில் ஹாயாக பயணம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.. படங்கள் இதோ!

By Chandru B
| Published: Saturday, January 29, 2022, 15:02 [IST]
PHOTOS : புன்சிரிப்புடன் சைக்கிளில் ஹாயாக பயணம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.. படங்கள் இதோ!
1/5
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்...
PHOTOS : புன்சிரிப்புடன் சைக்கிளில் ஹாயாக பயணம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.. படங்கள் இதோ!
2/5
முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். 

3/5
அவர் செல்லும் போது, பாதுகாப்பிற்காக காவலர்களும் சைக்கிளிலும், பைக்கிலும் செல்வார்கள். 

4/5
இந்த நிலையில், இன்று உத்தண்டி சுங்கச்சாவடியில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் சென்றார். 
இந்த நிலையில், இன்று உத்தண்டி சுங்கச்சாவடியில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில்...
PHOTOS : புன்சிரிப்புடன் சைக்கிளில் ஹாயாக பயணம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.. படங்கள் இதோ!
5/5
முதலமைச்சருடன் நண்பர்கள் மற்றும் போலீசாரும் சென்றனர்.

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X