• search

என்னப்பா சும்மா சும்மா வெளிநடப்பா!.... தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா!....முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல்!

By Chandru B
| Published: Monday, September 13, 2021, 11:33 [IST]
என்னப்பா சும்மா சும்மா வெளிநடப்பா!.... தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா!....முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல்!
1/12
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

2/12
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில், “நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில், “நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று தாக்கல்...
என்னப்பா சும்மா சும்மா வெளிநடப்பா!.... தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா!....முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல்!
3/12
நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் தனுஷ் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் தனுஷ் நீட்...
என்னப்பா சும்மா சும்மா வெளிநடப்பா!.... தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா!....முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல்!
4/12
அதன்படி இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
அதன்படி இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நீட் தேர்வு விலக்கு தொடர்பாக...
என்னப்பா சும்மா சும்மா வெளிநடப்பா!.... தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா!....முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல்!
5/12
ஆனால், இதை எதிர்க்கும் விதத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை எதிர்க்கும் விதத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி...
என்னப்பா சும்மா சும்மா வெளிநடப்பா!.... தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா!....முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல்!
6/12
இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல், தற்போது தேர்வு எழுத முடியாத அச்சத்தில் மாணவர் தனுஷ் உயிரிழந்துள்ளார் என கூறினார்.
இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல், தற்போது தேர்வு எழுத முடியாத அச்சத்தில் மாணவர்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X