bredcrumb

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Saturday, June 12, 2021, 14:11 [IST]
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
1/8
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக விநாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
2/8
அதன்படி இன்று, நேரில் சென்று  அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
3/8
வரும் மாதங்களிலும் விவாயிகளின் தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து நீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
4/8
சாகுபடிக்காக அணையில் இருந்து திறக்கப்படும் நீரை உழவர்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
5/8
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
6/8
அணையில் இருந்து நீரை திறந்து வைத்த பிறகு, அணை குறித்து ஆய்வு செய்தார், முதல்வர்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
7/8
மலர்தூவியும், நெல் மணிகளை தூவியும் பாரம்பரிய முறைப்படி மேட்டூர் அணையை முதல்வர் திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
8/8
இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1, 170 அடியாகவும், அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக இருந்தது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X