bredcrumb

ஆனந்த கண்ணீரில் முதல்வர்.. குட்டிப் பையன் வரைந்த க்யூட் ஓவியம்!

By Chandru
| Published: Saturday, June 26, 2021, 12:05 [IST]
ஆனந்த கண்ணீரில் முதல்வர்.. குட்டிப் பையன் வரைந்த க்யூட் ஓவியம்!
1/5
சென்னை கொளத்தூரை சேர்ந்த Dr.பார்த்தசாரதி-Dr.கலையரசி தம்பதியின் மகன் சாய் சித்தார்த் (5). 928 Colour Cubes-ஐ கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

ஆனந்த கண்ணீரில் முதல்வர்.. குட்டிப் பையன் வரைந்த க்யூட் ஓவியம்!
2/5
Dr.பார்த்தசாரதி- Dr.கலையரசி தம்பதியின் மகன் சாய் சித்தார்த் (5) தன்னுடைய திறமையை  colour cube -இல் காட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் உருவத்தை தத்ரூபமாக அதில் கொண்டு வந்துள்ளார்.

ஆனந்த கண்ணீரில் முதல்வர்.. குட்டிப் பையன் வரைந்த க்யூட் ஓவியம்!
3/5
இதை அறிந்த சேப்பாக்கம் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சாய் சித்தார்த்தை முதல்வரிடம் அழைத்துச் சென்று இந்த ஓவியத்தைக் காட்டி மகிழ்ந்தார்.
ஆனந்த கண்ணீரில் முதல்வர்.. குட்டிப் பையன் வரைந்த க்யூட் ஓவியம்!
4/5
தனது தோற்றத்தை சிறுவன் உருவாக்கியதை கண்ட  முதல்வர் மகிழ்வுற்றார். அச்சிறுவனுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
ஆனந்த கண்ணீரில் முதல்வர்.. குட்டிப் பையன் வரைந்த க்யூட் ஓவியம்!
5/5
இத்துடன் அச்சிறுவன் மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் ஓவிய கலையில் பிக்காஸோ போல் மிக பெரிய ஓவிய கலைஞராக வர வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார் .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X