உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
அப்பா பிறந்த வீட்டிற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
By Chandru B
| Published: Wednesday, July 7, 2021, 17:56 [IST]
1/9
அப்பா பிறந்த வீட்டிற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! | cm stalin make visit to his fathers house - Oneindia Tamil/photos/cm-stalin-make-visit-to-his-fathers-house-oi64162.html
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது தந்தையார், கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்திற்கு இன்று வருகை புரிந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது தந்தையார், கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்திற்கு இன்று...
அப்பா பிறந்த வீட்டிற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-stalin-make-visit-to-his-fathers-house-oi64162.html#photos-1
நாகை மாவட்டம் கொளப்பாடு பகுதிக்கு, தமிழக முதல்வராக பொறுப்பேற்று பின்னர் முதல் முறையாக கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார்.
நாகை மாவட்டம் கொளப்பாடு பகுதிக்கு, தமிழக முதல்வராக பொறுப்பேற்று பின்னர் முதல் முறையாக...
அப்பா பிறந்த வீட்டிற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-stalin-make-visit-to-his-fathers-house-oi64162.html#photos-2
முதல்வருக்கு நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதமன் தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு முக.ஸ்டாலின் அங்குள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.
முதல்வருக்கு நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதமன் தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...
அப்பா பிறந்த வீட்டிற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-stalin-make-visit-to-his-fathers-house-oi64162.html#photos-3
ஆலயத்தில் இருந்து நடந்தே கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு வருகை தந்து அங்கு இருந்த அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர், முரசொலிமாறன், கருணாநிதி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆலயத்தில் இருந்து நடந்தே கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு வருகை தந்து அங்கு இருந்த அஞ்சுகம்...
அப்பா பிறந்த வீட்டிற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-stalin-make-visit-to-his-fathers-house-oi64162.html#photos-4
பின்பு கலைஞர் பிறந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள பழமையான புகைப்பட தொகுப்புகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட முதல்வர் திருக்குவளையில் இருந்து புறப்பட்டார்.
பின்பு கலைஞர் பிறந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள பழமையான புகைப்பட தொகுப்புகளை பார்வையிட்டு...
அப்பா பிறந்த வீட்டிற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/cm-stalin-make-visit-to-his-fathers-house-oi64162.html#photos-5
அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் சீராவட்டம் பகுதியில் வெண்ணாற்றில் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் 3.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் சீராவட்டம் பகுதியில் வெண்ணாற்றில் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் 3.6...