• search

சேலத்தில் முதல்வர் ஸ்டாலின்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, May 20, 2021, 11:21 [IST]
சேலத்தில் முதல்வர் ஸ்டாலின்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
1/4
தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை பணிகளை...
சேலத்தில் முதல்வர் ஸ்டாலின்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
2/4
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடனான படுக்கைகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடனான படுக்கைகளையும்...
சேலத்தில் முதல்வர் ஸ்டாலின்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
3/4
அனைத்து வசதிகளுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட புதிய மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
அனைத்து வசதிகளுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட புதிய மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சேலத்தில் முதல்வர் ஸ்டாலின்...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
4/4
 அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோரிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.  
 அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோரிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X