Home / Photos
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்.. மாதவரம் பால் பண்ணைக்கு வந்த முதல்வர் விஜய்யை பார்க்க குவிந்த மக்கள்!
By Chandru
சென்னை மாதவரம் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வுக்கு சென்றுள்ளார்.
1/7
Photo Credit: X/TWITTER
Share
சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மக்கள் அதிகம் விலை கொடுத்து தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
2/7
Photo Credit: X/TWITTER
Share
ஆவின் பால் தட்டுப்பாடு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக முதல்வர் விஜய் இன்று மாதவரம் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். பால் கொள்முதல், விநியோகம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் புதிதாக கட்டப்பட்ட ஆவின் மைய ஆய்வக துணை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
3/7
Photo Credit: X/TWITTER
Share
இந்த நிலையில் முதல்வர் விஜய்யை காண பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் சாலையில் குவிந்தனர்.
4/7
Photo Credit: X/TWITTER
Share
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் விஜய் போட்டோ மற்றும் பதாகைகளுடன் விஜய்யை காண குவிந்தனர்.
5/7
Photo Credit: X/TWITTER
Share
முதல்வர் விஜய் கருப்பு உடையில் வந்தது அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.
6/7
Photo Credit: X/TWITTER
Share
கருப்பு சட்டை பேன்ட் அணிந்து வந்த முதல்வர் விஜய் ஆவின் மைய ஆய்வக துணை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
7/7
Photo Credit: X/TWITTER
Share
முதல்வர் விஜயை பார்க்க கடும் வெயிலில் காத்திருக்கும் மக்கள்.



Click it and Unblock the Notifications