Home / Photos
'வெற்றிப் பயணம்' திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் விஜய்.. சாக்லேட் கொடுத்து மகிழ்ந்த நண்பீஸ்.. போட்டோஸ்!
By Chandru
தொலைதூர பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் இன்று ஆக்டொபர் 2ம் தேதி முதல்வர் விஜய் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை துவக்கி வைத்தார்.
1/8
Photo Credit: X/TWITTER
Share
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக இன்று ஆக்டொபர் 2ம் தேதி 'வெற்றிப் பயணம்' திட்டத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்.
2/8
Photo Credit: X/TWITTER
Share
இன்று காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை துவக்கி வைத்தார்.
3/8
Photo Credit: X/TWITTER
Share
பேருந்தில் இருந்த மகளிருக்கு அவரே டிக்கெட் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
4/8
Photo Credit: X/TWITTER
Share
டிக்கெட் கொடுத்த முதல்வர் விஜய்யை நலம் விசாரித்து, சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தனர்.
5/8
Photo Credit: X/TWITTER
Share
பிங்க் நிற பேருந்துகளில் மட்டுமல்லாமல் மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.
6/8
Photo Credit: X/TWITTER
Share
மாவட்டங்களிடையே பயணிக்கும் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.
7/8
Photo Credit: X/TWITTER
Share
தினமும் 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
8/8
Photo Credit: X/TWITTER
Share
முதல்வர் விஜய்க்கு சாக்லேட் கொடுத்து மகிழ்ந்த நண்பீஸ்.



Click it and Unblock the Notifications