Home / Photos
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்.. போட்டோஸ்!
By Chandru
மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்.
1/5
Photo Credit: PTI
Share
மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். தவெக-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இன்று செப் 28ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அத்திட்டத்தை விஜய் துவக்கி வைத்தார்.
2/5
Photo Credit: PTI
Share
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு மட்டும் தமிழ்நாடு அரசு ஆண்டிற்கு 755 கோடி ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
3/5
Photo Credit: PTI
Share
பச்சிளம் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்து தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்.
4/5
Photo Credit: PTI
Share
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வாய்த்த பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்தார்.
5/5
Photo Credit: PTI
Share
மதுரையில் ரோட் ஷோ நடத்திய முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



Click it and Unblock the Notifications