Home / Photos
த்ரிஷவை கொண்டாடிய கோவை.. அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்.. எவர்க்ரீன் நடிகைன்னா சும்மாவா!
By Chandru
நடிகை த்ரிஷா கோவையில் ரோடு ஷோ சென்ற போட்டோஸ் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.
1/8
Photo Credit: instagram@trisha
Share
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இறுதியாக சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்திருந்தார்.
2/8
Photo Credit: instagram@trisha
Share
தற்போது தமிழில் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ஒரு படம், மலையாளத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
3/8
Photo Credit: instagram@trisha
Share
படங்களில் பிஸியாக இருக்கும் த்ரிஷா, கடை திறப்பு விழாக்களிலும் கலந்துகொண்டு வருகிறார்.
4/8
Photo Credit: instagram@trisha
Share
கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கிருந்த ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள் த்ரிஷாவுக்கு அமோக அவரவேற்பு கொடுத்தனர்.
5/8
Photo Credit: instagram@trisha
Share
இந்த நிலையில் சமீபத்தில் இவர், கோவையில் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். ரெட் கலர் சேலையில் செம லுக்கில் கடைதிறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
6/8
Photo Credit: instagram@trisha
Share
கோவைக்கு வந்த த்ரிஷாவுக்கு கோவை மக்கள், ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
7/8
Photo Credit: instagram@trisha
Share
த்ரிஷாவை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
8/8
Photo Credit: instagram@trisha
Share
எவர்க்ரீன் நடிகைன்னா சும்மாவா என்று சொல்லும் அளவிற்கு இன்றும் மவுசு குறையாமல் ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.



Click it and Unblock the Notifications