உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
ஓடும் பேருந்தில் இருந்து கை நழுவி ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்..! பதைபதைக்கும் வீடியோ காட்சி!
By Chandru B
| Published: Friday, December 10, 2021, 18:14 [IST]
1/8
ஓடும் பேருந்தில் இருந்து கை நழுவி ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்..! பதைபதைக்கும் வீடியோ காட்சி! | College student who slipped from a moving bus and survived video goes viral on internet - Oneindia Tamil/photos/college-student-who-slipped-from-a-moving-bus-survived-video-goes-viral-on-internet-oi72280.html
வேலூரில் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த கல்லூரி மாணவன் கை நழுவி கீழே விழுந்த வீடியோ காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த கல்லூரி மாணவன் கை நழுவி கீழே விழுந்த...
ஓடும் பேருந்தில் இருந்து கை நழுவி ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்..! பதைபதைக்கும் வீடியோ காட்சி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/college-student-who-slipped-from-a-moving-bus-survived-video-goes-viral-on-internet-oi72280.html#photos-1
வேலூர் மாவட்டம் தொரைப்பாடியில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் காட்பாடியிலிருந்து செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் தொரைப்பாடியில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்...
ஓடும் பேருந்தில் இருந்து கை நழுவி ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்..! பதைபதைக்கும் வீடியோ காட்சி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/college-student-who-slipped-from-a-moving-bus-survived-video-goes-viral-on-internet-oi72280.html#photos-2
அரசு பேருந்தில் சில மாணவர்கள் ஆபத்தான வகையில் பேருந்தின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி பயணித்தனர்.
அரசு பேருந்தில் சில மாணவர்கள் ஆபத்தான வகையில் பேருந்தின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி...
ஓடும் பேருந்தில் இருந்து கை நழுவி ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்..! பதைபதைக்கும் வீடியோ காட்சி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/college-student-who-slipped-from-a-moving-bus-survived-video-goes-viral-on-internet-oi72280.html#photos-3
அரசு பேருந்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இதனை வீடியோ எடுத்துள்ளனர்.
அரசு பேருந்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இதனை வீடியோ எடுத்துள்ளனர்.
5/8
ஓடும் பேருந்தில் இருந்து கை நழுவி ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்..! பதைபதைக்கும் வீடியோ காட்சி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/college-student-who-slipped-from-a-moving-bus-survived-video-goes-viral-on-internet-oi72280.html#photos-4
அப்பொழுது அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களில் ஒருவன் முதலில் தனது காலணிகளை தவறவிட்டான்.
அப்பொழுது அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களில் ஒருவன் முதலில் தனது காலணிகளை...
ஓடும் பேருந்தில் இருந்து கை நழுவி ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்..! பதைபதைக்கும் வீடியோ காட்சி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/college-student-who-slipped-from-a-moving-bus-survived-video-goes-viral-on-internet-oi72280.html#photos-5
அரசு பேருந்து சிறுது தூரம் சென்ற பின் அந்த மாணவன் ஜன்னல் கம்பியில் இருந்து கை நழுவி கண்ணிமைக்கு நேரத்தில் கீழே விழுந்தான்.
அரசு பேருந்து சிறுது தூரம் சென்ற பின் அந்த மாணவன் ஜன்னல் கம்பியில் இருந்து கை நழுவி...