Home / Photos
PHOTOS : கலர்புல் உடையில் கலக்கல் போஸ்.. நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் பிக்ஸ் இதோ..
By Chandru
நடிகை எமி ஜாக்சன் கலர்புல் உடையில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
1/13
Photo Credit: instagram
Share
நடிகை எமி ஜாக்சன் கலர்புல் உடையில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
2/13
Photo Credit: instagram
Share
எமி ஜாக்சன் பிரிட்டிஷ் நடிகை மற்றும் மாடல். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி திரை படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் பணியாற்றினார்.
3/13
Photo Credit: instagram
Share
முன்னாள் மிஸ் டீன் வேர்ல்ட் பட்டத்தை பெற்றவர் நடிகை எமி ஜாக்சன்.2010 ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டினம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
4/13
Photo Credit: instagram
Share
நடிப்பு அனுபவம் இல்லாத போதிலும் எமி ஜாக்சன் சிறப்பாக நடித்துள்ளார்.
5/13
Photo Credit: instagram
Share
பின் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்து தனி ரசிகர் மன்றத்தை அமைத்துக்கொண்டார்.
6/13
Photo Credit: instagram
Share
அதை தொடர்ந்து தங்கமகன்,கெத்து, தெறி மற்றும் தேவி என தொடர்ந்து தமிழில் பல படங்கள் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
7/13
Photo Credit: instagram
Share
இவர் தமிழ் திரையில் இருக்கும் அணைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
8/13
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் 10.8 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
9/13
Photo Credit: instagram
Share
நடிகை எமி ஜாக்சன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.


Click it and Unblock the Notifications